கத்தோலிக்க திருச்சபைக்கு வழங்கப்பட்ட 5,000 கோடி மதிப்பிலான நிலம் விற்பனை செய்தது தொடர்பான வழக்கில் உத்தரவு
சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த எல்சியூஸ் ஃபெர்னாண்டோ என்பவர் வழக்கு தொடர்ந்தார்
மயிலாப்பூர் கத்தோலிக்க திருச்சபை நிர்வாகிகள் சட்டவிரோதமாக விற்ற நிலங்களின் தற்போதைய மதிப்பு
5,000 கோடி – மனுதாரர்
உரிய விசாரணை நடத்தி நிலங்களை மீட்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் – மனு