நெல்லை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக பல இடங்களில் குடிநீர் இணைப்பு குழாய்கள் உடைப்பு ஏற்பட்டுள்ள காரணத்தினால் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
தற்போது நெல்லை அரசு மருத்துவமனை நிர்வாகம் மற்றும் நெல்லை மாநகராட்சி சார்பில் சீரான தண்ணீர் வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறியுள்ளனர்