திருவண்ணாமலை அருகே வெங்கிக்கல் பகுதியில் நடந்த இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளில், விசிகே நகர செயலாளர் அருண்குமார், ஊழியரை முகம் மற்றும் வயிற்றில் தாக்கும் காட்சிகள் உள்ளன.
வலி தாங்க முடியாமல் அஜீத்குமார் கடைக்குள் தப்பியோட, ஆசாமிகள் தப்பியோடினர்.
இதற்கு காரணமானவர்களை போலீசார் தற்போது தேடி வருகின்றனர்.