திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரை பேரூராட்சி 15 வார்டு மொட்டணம்பட்டியில் பட்டா இடத்தில் மணல் அள்ளுவதாக கூறிவிட்டு அரசுக்கு சொந்தமான ஆற்று புறம்போக்கில் கரையை உடைத்து 60 அடிக்கு மேல் மணல் அள்ளிய கும்பல் தட்டி கேட்டால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டுவதாக கூறுகின்றனர்
இது சம்பந்தமாக கிராம நிர்வாக அதிகாரி வட்டாட்சியரிடம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றச்சாட்டு