
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் இரவு நேரங்களில் உலா வந்த கரடி, வனத்துறை வைத்த கூண்டில் தற்போது சிக்கியுள்ளது. பிடிபட்ட கரடியை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அடர் வனப்பகுதியில் விடுவிக்க வனத்துறையினர் முடிவு.