தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள பொட்டல் புதூர் பகுதியில் அரிசி கடத்தல் படு ஜோராக நடைபெற்று வரும் அராஜகம்

01845.என்ற நம்பரில் கொண்ட கடையில் நடைபெற்று வருகிறது இந்தஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் (மற்றும்) கடையம் அருகே உள்ள முதலியார்பட்டி பகுதியில் அமைந்திருக்கும்1-ம் நம்பர் கடையில் இதேபோல் அராஜகம் நடைபெற்று வருகிறது இதற்கும் உடந்தையாக இருக்கும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்களா?

கடை ஊழியர் மற்றும் பணியாளர்கள் இதற்கு உடந்தையாக இருந்து வருகிறார்கள்

இதனால் பொருட்கள்வாங்க வரும் மக்களுக்கு பொருட்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாகவே எழுந்து வருகிறது

இதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் அரசி கடத்தல் பிரிவு அதிகாரிகளும் கவனத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்கள் மற்றும் தன்னார்வலர்களின் கோரிக்கை….
