
டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு என வெளியான தகவல்
பாகிஸ்தான் தூதரகத்திற்கு ஒருவர் கேக்குடன் சென்றதால் செய்தியாளர்கள் சுற்றிவளைத்து கேள்வி
கொண்டாட்டத்திற்காக கேக் கொண்டு செல்லப்படுகிறதா?
என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் பதில் சொல்லாமல் கேக்குடன் ஒருவர் சென்ற காட்சி.