
இந்தியாவில் முதல் முறையாக ஹைட்ரஜன் கொண்டு இயங்கும் டிரோன்கள் ராணுவத்தில் பயன்படுத்தத் தயாராக உள்ளன.
டிரோன்களை இந்தியாவின் பராஸ் டிஃபென்ஸ் மற்றும் ஸ்பேஸ் டெக்னாலஜிஸ் இஸ்ரேலின் ஹெவன் டிரோன்களுடன் இணைந்து தயாரித்துள்ளது.
ஹைட்ரஜன் கொண்டு இயங்கும் டிரோன்கள் இந்தியாவின் பாதுகாப்புத் துறையை மேலும் வலுப்படுத்தும் என கூறப்படுகிறது.