
கன்னியாகுமரி மாவட்டம் திட்டுவிளை பகுதியில் மண்டபத்திலிருந்து வெள்ளி கோடு ஜங்ஷன் வந்து சேரும் அரசு நகர பேருந்து மார்த்தாண்டம் செல்வதற்கு வெள்ளி கோடு பஸ் ஸ்டாப்பில் நிற்கக்கூடிய மக்கள் இந்தப் பேருந்தை கண்டவுடன் மறுபக்கத்தில் இருந்து ரோட்டை கடந்து பஸ்சை நோக்கி சாரை சாரையாக வருவது வழக்கம்.
ஆனால் இந்த மனசாட்சி அற்ற ஓட்டுநர் அந்தப் பேருந்தில் அந்த மக்களை ஏற்றாமல் மறுபக்கம் மார்த்தாண்டத்தை நோக்கி செலுத்துவதும் அந்தப் பக்கம் நின்ற மக்கள் மெயின் ரோடு என்றும் பாராமல் பேருந்தை பிடிக்க ஆபத்தான முறையில் ரோட்டை கடந்து ஒட வருகிறார்கள் இதுதான் தினமும் நடக்கக்கூடிய அவல நிலை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர் . இ
முதல்ல இவங்களுக்கு ஒரு கவுன்சிலிங்கை கொடுங்க ஆபிசர்ஸ்….
தினமும் பேருந்து சம்பந்தமாக 10 செய்திகள் வருது…