கோக்கு மாக்கு
Trending

திருப்புவனம் இளைஞர் மரணம் – 5 காவலர்களுக்கு 15 நாள் காவல்

திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரணம் விவகாரத்தில், கைது செய்யப்பட்ட 5 காவலர்களும் 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பு

நள்ளிரவு 1 மணிக்கு 5 பேரையும் திருப்புவனம் காவல்நிலையம் அழைத்து வந்து கைரேகை உள்ளிட்டவை பதிவு செய்தனர்

இளைஞர் அஜித்குமார் மரண வழக்கு தொடர்பாக, அதிகாலை 4 மணி வரை ஆவணங்கள் தயார் செய்த போலீசார்

5 பேரையும் வேனில் ஏற்றி, திருப்புவனம் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் முன் ஆஜர் செய்த போலீசார்

5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் உத்தரவு

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button