
திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணபுரம் பஞ்சாயத்து உட்பட்ட நாயுடு தெருவில் பல ஆண்டுகளாக சாக்கடை சரி செய்யாத நிலையில் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர் மேலும் அப்பகுதியில் சுமார் 500 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர் இந்த சாக்கடை சரி செய்யாத நிலையில் அப்பகுதியில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியோர்கள் வரை அப்பகுதியில் சென்று வருகின்றனர் இதில் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் நோய் ஏற்பட வாய்ப்புள்ளது இதை சரி செய்ய வேண்டுமென்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.