
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த சில வருடங்களாக மது விற்பனை குடிசை தொழிலாகவே மாறிவிட்டது .
பொதுமக்களும் பொறுமையிழந்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லாததால் பெருமாள் மலை, அடுக்கம், வில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் போலி மது பாட்டில்களை அடித்து நொறுக்கினர் .
ஆனாலும் தொடர்ந்து விற்பனை நடைபெற்று வருகிறது அட்டுவம்பட்டி பகுதியில் மது விற்பனை வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது