தென்காசி மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்தப் பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.12ம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவனின் புத்தகப் பையில் அரிவாள் இருப்பதை பார்த்த ஆசிரியர் பதறி இருக்கிறார்.விசாரணையில் தனது சக வகுப்பு தோழனை தாக்கிய ஆட்டோ டிரைவரை பழி தீர்ப்பதற்காக மாணவன் அரிவாளை மறைத்து கொண்டு வந்தது தெரியவந்துள்ளது.இரு சிறுவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
Read Next
க்ரைம்
1 week ago
ரயிலைக் கடத்தப்போவதாக மிரட்டல்..
க்ரைம்
1 week ago
மதுரை திமுக நிர்வாகிகள் ராஜினாமா
செய்திகள்
1 week ago
நீரில் மூழ்கி இளைஞர் பலி
1 week ago
சிவஞானபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் தற்கொலை முயற்சி
1 week ago
இரு தரப்பு கருத்து வேறுபாடால் 8 ஆண்டுகளாக மூடி கிடந்த கோயில் இன்று திறக்கப்பட்டு வழிபாடு- கடைகள் அடைப்பு
1 week ago
TamilBlasters-க்கு புதிய படங்களை பதிவு செய்து அனுப்பிய AC மெக்கானிக் கைது
1 week ago
ரயிலைக் கடத்தப்போவதாக மிரட்டல்..
1 week ago
லெப்ட் ரைட் வாங்கிய அமைச்சர் ஆடிபோன கோவில் செயல் அலுவலர்..!
1 week ago
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் திடீர் ஆய்வு – அதிகாரிகளை வெளுத்து வாங்கிய அமைச்சர்
1 week ago
மதுரை திமுக நிர்வாகிகள் ராஜினாமா
1 week ago
நீலகிரி வனத்துக்குள் அத்துமீறி அழைத்துச் செல்லப்படும் சுற்றுலா பயணிகள்!
1 week ago
இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து, வாலிபர் பலி
1 week ago
நீரில் மூழ்கி இளைஞர் பலி
Related Articles
சிறுபாலம் கட்டும் பணி
November 25, 2024
கரூர் வெள்ளியணை ஸ்ரீ வெள்ளி நாயகி சமேத ஸ்ரீ வெள்ளி அம்பல ஈஸ்வரர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா.
September 3, 2023
சூறைக்காற்றில் 100 ஏக்கர் வாழைகள் சேதம்
December 3, 2024
நிவாரண டோக்கன் விநியோகம்
December 18, 2024
Check Also
Close