தென்காசி மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்தப் பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.12ம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவனின் புத்தகப் பையில் அரிவாள் இருப்பதை பார்த்த ஆசிரியர் பதறி இருக்கிறார்.விசாரணையில் தனது சக வகுப்பு தோழனை தாக்கிய ஆட்டோ டிரைவரை பழி தீர்ப்பதற்காக மாணவன் அரிவாளை மறைத்து கொண்டு வந்தது தெரியவந்துள்ளது.இரு சிறுவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
Read Next
8 hours ago
தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த 3 கடைகளுக்கு சீல்
9 hours ago
காவல் நிலையங்களில் போலீசார் பற்றாக்குறை – தீர்வு எப்போ? சமூக ஆர்வலர்கள் கேள்வி
9 hours ago
பழநி பாதயாத்திரை பக்தர்கள் தங்கும் மண்டபத்தில் நடந்த ஜனநாயக வாலிபர் சங்க மாநாடு – இந்து அமைப்புகள் கண்டனம்
9 hours ago
வீடுகளில் பாம்பு புகுந்தால் பிடிக்க ‘நாகம்’ செயலி அறிமுகம்
18 hours ago
“குடியிருப்பு பகுதியில் பிரார்த்தனை நடத்தப்படுவதால் குடியிருப்புவாசிகளுக்கு சிரமம் ஏற்படுவதாக தொடரப்பட்ட வழக்கு
18 hours ago
கொடைக்கானலில் திடீர் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட சுழலில் மதுரை வாலிபர் பலி
1 day ago
பல கோடி ரூபாய் மதிப்பிலானகஞ்சா அழிப்பு!
1 week ago
சிவஞானபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் தற்கொலை முயற்சி
1 week ago
இரு தரப்பு கருத்து வேறுபாடால் 8 ஆண்டுகளாக மூடி கிடந்த கோயில் இன்று திறக்கப்பட்டு வழிபாடு- கடைகள் அடைப்பு
1 week ago
TamilBlasters-க்கு புதிய படங்களை பதிவு செய்து அனுப்பிய AC மெக்கானிக் கைது
Related Articles
அனைத்து பார்களிலும் உட்புறம், வெளிப்புறம் உள்ளிட்ட இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும்’- காவல்துறை தகவல்
August 27, 2024
கிளை நுாலகத்தில் நுாலக வார விழா
November 23, 2024