
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள ஓராவி அருவியல் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கின் சுழலில் சிக்கி
மதுரையைச் சேர்ந்த பரத் என்ற வாலிபர் உயிரிழந்தார்
போலீசார் உடனடியாக பரத்தின் உடல் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து கொடைக்கானல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்