
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தொழி பிறந்தநாளை முன்னிட்டு உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் சிறப்பு பிரார்த்தனை. 500 க்கும் மேற்பட்ட ஏழை எளியோருக்கு பிரியாணி
சசிகலாவின் 7 1 வது பிறந்த நாளை முன்னிட்டு உலக புகழ் பெற்ற நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் தர்காவில் நாகூர் தர்கா பரம்பரை ஆதீனம் எம்.எச் ஹாஜா சம்சுதீன் சாஹிப் ஏற்பாட்டின் பேரில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது பிரார்த்தனையில் சின்னம்மா நீண்ட ஆயுளுடன் நோய் நொடி இல்லாமல் சிறப்பாக வாழவும், தமிழக மக்களுக்கு
சசிகலா தலைமையில் மக்களுக்கு பொற்கால ஆட்சி அமைந்திடவும், சிறப்பு தொழுகை நடைபெற்றது அதனை தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட ஏழை எளியோருக்கு பிரியாணி வழங்கப்பட்டது இதில் முகமது உசேன் சாகிப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்