கோக்கு மாக்கு

கரூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக 542.40 மி.மீ மழை பதிவு

கரூர் மாவட்டத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 3 நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை சீசன் முடிவடைய இன்னும் 20 நாட்களே உள்ள சூழ்நிலையில் தற்போது ஓரளவு மழை பெய்து வருவது விவசாயிகளை ஆறுதல்படுத்தி உள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 3 நாட்களாக 542.40 மி.மீ மழை பதிவு பதிவாகியுள்ளது. மொத்த சராசரி மழையளவு 53.53மி.மீ .

எஸ்.கண்ணன்
கரூர் செய்தியாளர்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button