சேரன்மகாதேவி அருகே உள்ள வடக்கு இடையன்குளத்தைச் சேர்ந்தவர் பெருமாள் மகன்கள் செல்வக்கனி (74), டேனியல் (65). இவர்கள் இடையே நிலத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று மாலை செல்வக்கனி வீட்டிற்கு சென்ற டேனியல் திடீரென அரிவாளை எடுத்து அவரை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே செல்வக்கனி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த சேரன்மகாதேவி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வக்கனி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட டேனியலை போலீசார் வலைவீசிதேடி வருகின்றனர். டேனியலுக்கு திருமணம் ஆகவில்லை என்று கூறப்படுகிறது. செல்வகனிக்கு ஒரு மகள் உள்ளதாகவும், அவர் சிவந்திபுரத்தில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.
Read Next
4 hours ago
*சாம்பவர்வடகரையில் கிணற்றில் சகோதரிகள் சடலமாக மீட்பு கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை!*
4 hours ago
சேரன்மகாதேவியில் இரண்டு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதல் – சிசிடிவி காட்சிகள் வைரல்
2 days ago
தென்காசியில்வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற கோரி – த.வெ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
2 days ago
தர்மபுரியில் யானை வேட்டை; கை விலங்குடன் தப்பியவர் சடலமாக மீட்பு
2 days ago
மான் வேட்டை – 4 பேர் கைது
3 days ago
வாக்கி டாக்கி இருக்கு – ஆனா பேசத்தான் முடியாது – பல லட்ச ரூபாய் மக்கள் வரிப்பணம் காலி
3 days ago
100 நாள் வேலை – நடப்பது என்ன ???
4 days ago
தேனீக்கள் கடித்து ஒருவர் உயிரிழப்பு – ஆபத்தான நிலையில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி
5 days ago
வெட்டுகத்தியால் காட்டு பன்றியை வேட்டையாடிய நபர் – வெட்டுகத்தியுடன் கைது
6 days ago
*வன நிலங்கள் விற்பனைக்கு – கூவி கூவி விற்கும் புரோக்கர்கள் – வேடிக்கை பார்க்கும் வருவாய் துறை மற்றும் வனத்துறை*
Related Articles
சிறப்பு ஸ்ரீவைஷ்ணவ மாநாடு
November 25, 2024
மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்
November 27, 2024
Check Also
Close
-
விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழாDecember 6, 2024