ஜோ லாராவும், அவரது மனைவி க்வென் எஸ்.லாராவும் டென்னெஸ்ஸே விமான நிலையத்திலிருந்து ஃப்ளோரிடாவுக்கு சிறிய ரக விமானத்தில் புறப்பட்டு சென்றனர். அந்த விமானம் நாஷ்வில் அருகே நொறுங்கி விபத்துக்குள்ளானது என்பதை ரூத்தர்போர்ட் பகுதியை சேர்ந்த மீட்புக்குழு உறுதி செய்துள்ளது. இதில் மொத்தம் 7 பேர் பயணித்ததாக கூறப்படுகிறது.அவர்கள் உயிரோடு இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு எனவும் உடைந்த விமான பாகங்கள் மற்றும் உடல்களை தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. இதில் விமானத்தின் உடைந்த பாகங்கள் சிலவும், மனித உடல் பாகங்கள் சிலவும் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜோ லாராவும், க்வென்னும் 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.இவர் 1989 ஆம் ஆண்டு வெளியான டார்ஸான் இன் மேன்ஹேட்டன் திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர்.மேலும் அமெரிக்கன் சைபாக்: ஸ்டீல் வாரியர்’, ‘ஸ்டீல் ஃப்ராண்டியர்’, ‘ஹாலோக்ராம் மேன்’ உள்ளிட்ட படங்களிலும், ‘டார்ஸான் தி எபிக் அட்வென்ச்சர்ஸ்’ என்கிற தொலைக்காட்சித் தொடரிலும் ஜோ நடித்துள்ளார். 1993ஆம் ஆண்டு ‘பே வாட்ச்’ தொடரின் ஒரு பகுதியிலும் நடித்திருந்தார்.
Read Next
சினிமா
December 16, 2021
நடிகர் விக்ரமிற்கு கொரோனா தொற்று உறுதி!!
அரசியல்
December 12, 2021
வயது எற எற வலிமையும் இளமையும் துள்ளும் ரஜினி ரசிகர்கள் புகழாரம்!
சினிமா
December 9, 2021
பாகுபலியை மிஞ்சுமா ஆர்.ஆர்.ஆர்?
சினிமா
December 8, 2021
திரையரங்கில் சூரரை போற்று!!
சினிமா
December 7, 2021
ஜெயிலுக்கு விடுதலை கிடைக்குமா?? நாளைமறுநாள் வழக்கு தீர்ப்பு
சினிமா
December 7, 2021
ரஜினிகாந்த் – சசிகலா தீடீர் சந்திப்பு!!
சினிமா
December 5, 2021
“நான் பார்த்த முதல் முகம் நீ” வெளியானது வலிமையின் பாடல்
க்ரைம்
December 4, 2021
நடிகை ஜூலி போலீசில் புகார்!
December 16, 2021
நடிகர் விக்ரமிற்கு கொரோனா தொற்று உறுதி!!
December 12, 2021
வயது எற எற வலிமையும் இளமையும் துள்ளும் ரஜினி ரசிகர்கள் புகழாரம்!
December 9, 2021
பாகுபலியை மிஞ்சுமா ஆர்.ஆர்.ஆர்?
December 8, 2021
திரையரங்கில் சூரரை போற்று!!
December 8, 2021
தொடங்கிய இடத்திலேயே அனாதையாக இறந்த “மாநகர காவல்” திரைப்பட இயக்குனர்!!
December 7, 2021
ஜெயிலுக்கு விடுதலை கிடைக்குமா?? நாளைமறுநாள் வழக்கு தீர்ப்பு
December 7, 2021
ரஜினிகாந்த் – சசிகலா தீடீர் சந்திப்பு!!
December 5, 2021
“நான் பார்த்த முதல் முகம் நீ” வெளியானது வலிமையின் பாடல்
December 4, 2021
நடிகை ஜூலி போலீசில் புகார்!
December 1, 2021
இனி “தல” என்று அழைக்கவேண்டாம் – ரசிகர்களுக்கு அஜித் வேண்டுகோள்!!
Related Articles
Check Also
Close
-
துப்பாக்கியில் கிட்டார் வாசிக்கும் ஆண்டவர்!!November 5, 2021