பிரதமர் மோடி, மத்திய அமைச்சரவையை விரிவாக்கம் செய்தார். 7 பெண்கள் மற்றும் 8 மருத்துவர் உள்ளிட்ட 43 பேர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர்.
1) நரேந்திர மோடி: அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை (கூடுதல் பொறுப்பு)
2) ராஜ்நாத் சிங்- பாதுகாப்புத்துறை.
3) அமித்ஷா- உள்துறை மற்றும் கூட்டுறவு, கலாச்சாரம், சுற்றுலா, வடகிழக்கு வளர்ச்சி (கூடுதல் பொறுப்பு )
4) நிதின் கட்கரி – சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை.
5) நிர்மலா சீத்தாராமன் – நிதி மற்றும் கார்பரேட் விவகாரம்.
6) நரேந்திரசிங் தோமர் – வேளாண் மற்றும் விவசாயிகள் நலன்.
7) ஜெய்சங்கர்- வெளியுறவுத்துறை
8) அர்ஜூன் முண்டா – பழங்குடியினர் விவகாரம்
9) தர்மேந்திர பிரதான் – கல்வி மற்றும் திறன்மேம்பாடு
10) பியூஷ் கோயல் – ஜவுளி மற்றும் வர்த்தகம், நுகர்வோர் விவகாரம் (கூடுதல் பொறுப்பு )
11) ஸ்மிருதி இரானி – பெண்கள், குழந்தைகள் நலம், தூய்மை இந்திய நலத்திட்டம்.
12) பிரகலாத் ஜோஷி -பார்லிமென்ட் விவகாரம், நிலக்கரி , சுரங்கம்.
13) நாராயண் ரானே – சிறு, மற்றும் குறு நடுத்தர தொழில்.
14) சர்பானந்தா சோனாவால் – துறைமுகம், நீர்வளத்துறை, ஆயுஷ்
15) முக்தர் அப்பாஸ் நக்வி- சிறுபான்மையினர் விவகாரம்
16)விரேந்திர குமார்- சமூக நீதி.
17) கிரிராஜ்சிங் – ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்.
18) ஜோதிராதித்யா சிந்தியா- சிவில் விமானப்போக்குவரத்து
19)ராமசந்திரா பிரசாத் சிங்- உருக்குத்துறை.
20) அஸ்வினி வைஸ்னவ்- ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்பம்.
21) பசுபதி குமார் பரஸ்- உணவு பதப்படுத்துதல்
22) கஜேந்திரசிங் ஷெ காவத் – ஜல்சக்தி
23) கிரண் ரிஜ்ஜூ- சட்டம் மற்றும் நீதி
24) ராஜ்குமார் சிங்- மின்துறை, புதுப்பிக்கவல்ல எரிசக்தி.
25)ஹர்திப் சிங் புரி- பெட்ரோலியம் மற்றும் வீட்டுவசதி, நகர்புற வளர்ச்சி.
26)மனுசுக் மாண்ட்வியா- சுகாதாரம், குடும்பநலம், ரசாயனம் மற்றும் உரம்.
27) பூபேந்தர் யாதவ்- தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல், வனம்.
28) மகேந்திரநாத் பாண்டே – கனரக தொழில்
29) பர்சோத்தம் ரூபாலா- பால்வளம் மற்றும் கால்நடை, மீன்வளத்துறை.
30) கிஷன் ரெட்டி- கலாச்சாரம், சுற்றுலா ,வடகிழக்கு மேம்பாடு.
31) அனுராக் சிங் தாகூர்- இளைஞர் விவகாரம், விளையாட்டு, தகவல் மற்றும் ஒளிபரப்பு.
தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள்:
1) இந்திரஜித் சிங் – புள்ளியில் மற்றும் திட்டம், கார்பரேட் விவகாரம்
2) ஜிதேந்திரசிங் – அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பிரதமர் அலுவலக விவகாரம், ஒய்வூதியம்.
இணை அமைச்சரகள்:
1) ஸ்ரீஸ்ரீபாத் ஜஸோ நாயக் – துறைமுகம், கப்பல், நீர்வழித்துறை, சுற்றுலா.
2) பங்ஜத்சில் குலாத்ஷே – உருக்கு, ஊரக வளர்ச்சி.
3) பிரகலாத் சிங் பட்டேல் – ஜல்சக்தி, உணவு பதப்படுத்துதல்.
4) அஷ்வின்குமார் சவுபே – கம்பெனி விவகாரம், உணவு பொது விநியோகம், சுற்றுச்சூழல்.
5) )அர்ஜூன் ராம் மெக்வாட் – பாரலி. விவகாரம், சலாச்சாரம்.
6) வி.கே.சிங் – சாலை மற்றும் உள்நாட்டு விமான போக்குவரத்து
7) கிருஷ்ணாபால் – மின்துறை, கனகர தொழில்.
8) தன்வே ரோஷாகேப் தத்தாரோ – ரயில்வே, நிலக்கரி சுரங்கம்.
9) ராம்தாஸ் அத்வாலே – சமூக நீதி.
10) நிரஞ்சன் ஜோதி – நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகம்.
11) சஞ்சீவ்குமார் பல்யாண் – மீ்ன்பிடி மற்றும் கால்நடை நலம், பால்வளம்.
12) நித்யானந்த ராய் – உள்துறை விவகாரம்.
13). பங்கஜ் சவுத்ரி- நிதித்துறை.
14). அனுபிரியா சிங் படேல்- வர்த்தகம் மற்றும் தொழில்துறை
15). சத்யபால் சிங் பாகேல்- சட்டம், நீதி.
16). ராஜிவ் சந்திரசேகர்- தகவல் மற்றும் மின்னணு தொழில்நுட்பம்.
17). சுஷ்ரி சோபா கரன்தல்ஜே – வேளாண் மற்றும் விவசாயிகள் நலன்.
18. பானுபிரதாப் சிங் வர்மா- சிறு மற்றும் குறு, நடுத்தர தொழில்.
19). தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ்- ஜவுளி மற்றும் ரயில்வே.
20) முரளிதரன் – வெளியுறவு விவகரம்: பார்லிமென்ட் விவகாரம்.
21) மீனாட்சி லேகி- வெளியுறவு, மற்றும் கலாச்சாரம்
22) சோம்பிரகாஷ் – வர்த்தகம், தொழில்துறை.
23) ரேணுகாசிங் – பழங்குடியினர் ,
24) ராமேஷ்வர் – பெட்ரேலியம், இயற்கை எரிவாயு , வேலைவாய்ப்பு.
25) கைலாஷ் சவுத்ரி – வேளாண், மற்றும் விவசாயிகள் நலன்.
26)அன்புர்னா தேவி- கல்வித்துறை
27 நாராயண ஸ்வாமி- சமூகநீதி.
28. கவுசல் கிஷோர்- வீட்டுவசதி மற்றும் நகரப்புற விவகாரம்.
29. அஜய் பட்- ராணுவம், சுற்றுலாத்துறை.
30. பிஎல் வர்மா- வடகிழக்கு மேம்பாடு, கூட்டுறவுத்துறை.
31. அஜய் குமார்- உள்துறை விவகாரம்.
32. சவுகான் தேவ் சிங்- தொலை தொடர்புத்துறை.
33. பக்வந்த் குபா- ரசாயனம் மற்றும் உரம்.
34. கபில் மோரேஸ்வர் பாட்டீல்- பஞ்சாயத்து ராஜ்.
35. சுஷ்ரி பிரதிமா பவுமிக்- சமூகநீதி .
36. சுபாஷ் சர்கார்- கல்வித்துறை.
37. பக்வந்த் கிஷன்ராவ் காரத்- நிதித்துறை.
38. ராஜ்குமார் ரஞ்சன் சிங்- வெளியுறவு விவகாரம் கல்வி.
39 பார்தி பிரவின் பவார்- சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை.
40. பிஸ்வேஸ்வர் டுடு- பழங்குடியினர் நலம் மற்றும் ஜல்சக்தி.
41. சாந்தனு தாகூர்.- விளையாட்டு மற்றும் துறைமுகம் , நீர்வழி போக்குவரத்து.
42. முஞ்சபரா மகேந்திரபாய்- பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை, ஆயுஷ்
43. ஜான் பர்லா- சிறுபான்மையினர் விவகாரம்.
44. எல்.முருகன்- தகவல் மற்றும் ஒளிபரப்பு, பால்வளம், மற்றும் கால்நடை,
45. நிஷித் பிரமனிக்- உள்துறை விவகாரம், இளைஞர் மற்றும் விளையாட்டு.