தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் இரவணசமுத்திரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அரசு வருவாய் துறைக்கு சொந்தமான அரசு புறம்போக்கு நிலம் உள்ளூர் செல்வாக்குமிக்க தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
இதே ஊரில் ஆற்றாங்கரையோரம் சிறு குழந்தைகளுக்காக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடியைச் சுற்றி மலைப்பாம்புகள் மற்றும் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் மேலே குறிப்பிடப்பட்டுள்ள சர்வே எண் 628/6 குறிப்பிடப்பட்டுள்ள இடம் இச் சிறுவர்களுக்கு மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும்.
எனவே இச் சிறுவர்களின் நலன் கருதி ஆற்றாங்கரையோரம் பாதுகாப்பற்ற முறையில் அமைக்ப்பட்டிருக்கும் அங்கன்வாடியை இந்த இடத்தில் அமைத்துத் தரும்படி ஊர் பொதுமக்கள் சார்பாக பணிவன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு :-
S.முஹம்மது இபுராஹீம்
சமூக ஆர்வலர்
இரவணசமுத்திரம்.