க்ரைம்செய்திகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 3பேர் கைது – 53 பவுன் நகை பறிமுதல்

திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வீட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட தேனி மாவட்டத்தை சேர்ந்த
1.சந்தோஷ் ( வயது 22)
2. அர்ஜீன் ( வயது26 )
3. ஐயப்பன் ( வயது 20 ) ஆகிய 3 பேரை திண்டுக்கல் புறநகர் டிஎஸ்பி.சுகுமாரன் தலைமையிலான தனிப்படையினர் கைது செய்து அவர்களிடமிருந்து 53 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button