தென்காசி மாவட்டம் கடையம் அருகே மாதாபுரத்தில் செல்போன் டவர் மீது ஏறி நிற்கும் நபரால் பரபரப்பு
குடும்ப பிரச்சினை காரணமாக டவர் மீது ஏறி பரபரப்பை ஏற்படுத்திய நபரிடம் காவல் ஆய்வாளர் ரெகுராஜன் பேச்சுவார்த்தை நடத்தி அறிவுரை வழங்கினார் .,கடையம் காவல் ஆய்வாளர் ரங்கராஜன் அவர்களை அறிவுரையை ஏற்று கீழே இறங்க சம்மதித்த நபரை காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர் இதனால் கடந்த சில மணி நேரங்களாக அந்த இடத்தில் இருந்த பரபரப்பு நீங்கியது.