தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் வீராசமுத்திரம் ஊராட்சி இரண்டாவது வார்டு மாலிக் நகரில் திடீரென வீசிய சூறாவளி காற்றினால் சுமார் 10 வீடுகளில் உள்ள மேற் கூரை ஓடுகள் அனைத்தும் காற்றில் பறந்தது …
பெரிய ராட்சத மரங்கள் சாய்ந்து மின்கம்பங்களில் விழுந்தது. சம்பவத்தைக் கேள்விப்பட்ட உடன் மாலிக் நகர் சமூக ஆர்வலர் முகம்மது யாகூப் திமுக மாவட்ட நிர்வாகி இரவணசமுத்திரம் ஜூபேர் அவர்களும் மாலிக் நகர் அன்சாரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைவாக சென்று பாதிப்புகள் ஏதும் இல்லாத அளவில் உடனடியாக ஓடுகளை அகற்றினர் மின்சார வாரியத்திற்கும் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.சூறாவளி காற்றினால் சேதமடைந்த வீட்டின் சொந்தக்காரர்கள்
1. M.சேக் மைதீன்
S/O முகம்மது காசிம்
2/66 பள்ளிவாசல் தெரு
மாலிக் நகர்…
2. M.பாரூக்
S/O முகம்மது ஹனிபா
2/65 பள்ளிவாசல் தெரு
மாலிக் நகர்…
3. M.மெகர் நிஷா
W/O முகம்மது மைதீன்
2/64 பள்ளிவாசல் தெரு
மாலிக் நகர்…
4. M.A.ரசூல் மைதீன்
S/O அசன் மைதீன்
2/62 பள்ளிவாசல் தெரு
மாலிக் நகர்…
5. M.முகம்மது இத்ரிஸ்
S/Oமைதீன்
2/61 பள்ளிவாசல் தெரு
மாலிக் நகர்…
6. S.பீர்பாத்து
W/O செய்யது சுலைமான்
2/55 பள்ளிவாசல் தெரு
மாலிக் நகர்…
7.மெகர் நிஷா
W/O அமீர் அலி
2/60 பள்ளிவாசல் தெரு
மாலிக் நகர்…
8.VM .ரெசவு முகம்மது
S/O நாகூர்
2/75 பள்ளிவாசல் தெரு
மாலிக் நகர்…
செய்திகள் : சரண், கடையம்