செய்திகள்

தென்காசி சாலையின் ஓரங்களில் வாகனம் நிறுத்தி போக்குவரத்து நெரிசல் – காவல்துறை நடவடிக்கை எடுக்குமா

வளர்ந்து வரும் மாவட்டங்களில் ஒன்று தென்காசி.கூளகடை பஜார் பகுதிக்கு செல்லும் சாலை தொடர்ந்து சாலையின் இருபக்கங்களிலும் இருசக்கர வாகனங்களை நிறுத்தி சென்று விடுகின்றனர் பொதுமக்கள்.இதனால் அப்பகுதியில் வாகன நெரிசல் தொடந்து ஏற்படுகிறது.சில நேரங்களில் வாக்குவாதங்களும் அப்பகுதியில் தினந்தோறும் நடைபெற்று வருகிறது .இதற்கு முன் அப்பகுதியில் போக்குவரத்தை சீர் செய்வதற்கு காவலர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார்.தற்போது அந்த பகுதியில் காவலர்கள் இல்லை தென்காசி மாவட்ட நிர்வாகம் அப்பகுதியில் நிரந்தரமாக ஒரு காவலர் அப்பகுதி பணி செய்தால் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் இருக்கும் என்பது அப்பகுதி வணிகர்களின் விருப்பமாக இருக்கிறது.தென்காசி மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button