கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம் காரமடை பேரூராட்சிக்கு உட்பட்ட. எத்தப்பன் நகரில் தமிழக அரசு ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பாக ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனைப்பட்டா நிலம் எந்த பயனும் அற்ற நிலையில் உள்ள இந்த இடத்தை மக்களுக்கு வழங்கிய தமிழக அரசு ஆதிதிராவிட நலத்துறை அரசு ஊழியர்கள் அம்மக்களின் பாவங்களை மீண்டும் மீண்டும் தன் மீது ஏற்றி சுமையாக மாற்றுகிறார்கள் குடிநீர் மின்சாரம் போன்ற வசதி இன்றி இரவுகளில் காட்டு விலங்குகள் நடமாடும் நிலமாகவும் உள்ளது.
இந்த நிலத்தை வீட்டு மனைகளாக வழங்கி ஏழை எளிய மக்களை வஞ்சிக்கும் நிலைக்கு இந்த அரசு இம்மக்களை தள்ளப்பட்டுள்ளது . அரசுகள் தனியார் ரியல் எஸ்டேட் துறைக்கு நிலம் பிரிக்கப்படும் போது அங்கு அனைத்து வசதிகளும் இருந்தால் மட்டுமே வீட்டுமனை அங்கீகாரம் வழங்கப்படுகிறது. ஆனால் ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் போது மட்டும் ஏன் இதுபோன்ற சட்டதிட்டங்களையும் அடிப்படை வசதிகளையும் மனதில் கருத்தில்கொண்டு வழங்கப்படாதது ஏன் அரசு விற்பனை செய்யும் வீட்டு மனைகளுக்கு எல்லா சலுகைகளும் வழங்கப்படுகிறது .ஆனால் அரசால் இலவசமாக வழங்கப்படுகின்றன வீட்டுமனைகள்