நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ஒன்றியம் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பாக GN நாயுடு என்ற மினிபஸ் கௌதமபுரி கிராமம் வழியாக செல்லாமல் அம்பாசமுத்திரம் ராணி ஸ்கூல் RTO ஆபிஸ் வழியாக நாயுடு மினிபஸ் வழி தடம் மாறிப் போய் கொண்டிருக்கிறது.இதை கண்டித்து பலமுறை அம்பை RTO அவர்களிடமும் நெல்லை மாவட்ட ஆட்சியாளர் அவர்களிடமும் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.இதுவரை GN நாயுடு மினிபஸ் கௌதமபுரி கிராமத்துக்குள் வராமல் சென்று கொண்டிருக்கிறது.இதை கண்டித்து இன்று அம்பை ஒன்றியம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சுவரொட்டி ஒட்டி கோரிக்கை .
செய்திகள் : ஆர்.எஸ்.சரண், அம்பை