குற்றாலத்தில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் வால்வு பகுதி உடைந்து தண்ணீர் மேல் நோக்கி வீணாக செல்கிறது. தொடர்ந்து பல மாதமாக இப்பகுதியில் தண்ணீர் வெளியேறி வருகிறது அப்பகுதியில் கடந்து சென்ற வெளியூர் நபர் ஒருவர் குற்றாலத்தில் தான் குளிப்பதற்கு தடை தொடர்கிறது இங்கே குளிக்கலாம் அல்லவா என்று அழகாக குளியல் போடும் அற்புதக் காட்சி…குடிநீர் வாரியம் உடனடியாக வீணாக செல்லும்குடி நீரை பாதுகாக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் : வீரமணி, குற்றாலம்