க்ரைம்செய்திகள்

சிவகாசி அருகே பெட்டிகடையில் பூட்டை உடைத்து திருடிய இளைஞர்

சிவகாசி கட்டளைபட்டியில் உள்ள பெட்டிக்கடையில் பூட்டை உடைத்து திருடிய சிவகாசி ஆயில்மில் காலனியை சேர்ந்த பாண்டிஸ்வரன் (வயது 22) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.Si பாலமுரளிகிருஷ்ணன் G1,1962-முருகேசன்,2703-ராஜ்குமார், 1615-சண்முகம்,3511-ராமசந்திரன்,3409, முருகன் டவுன்ps crime டீம் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்துள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button