தமிழ்நாட்டின் மிகப்பெரிய சுற்றுச்சூழல் பூங்கா குற்றாலம் அருகே ஐந்தருவி பகுதியில் இருந்து வருகிறது 40 ஏக்கர் பரப்பளவு கொண்டது..இயற்கை சூழலில் இயற்கையாகவே உருவான பெரிய மரங்களுக்கு இடையே நடந்து செல்லும் அமைப்பில் உருவாக்கப்பட்டது.. அரிய வகை மரங்கள் சுற்றுச்சூழல் ஏற்ப காற்று சிறுவர்கள் விளையாடுவதற்கு என்ற விளையாட்டு உபகரணம். இயற்கை நறுமணம் கொண்ட பூக்கள் இடையே நடைபயிற்சி செல்ல ஏதுவான அமைப்புகளால் உருவாக்கப்பட்ட இப்பூங்கா தற்போது பராமரிப்பு இல்லாமல் காட்சியளிக்கிறது வேதனையின் ஒன்று இப் பூங்காவின் நுழைவுப்பகுதியில் வரவேற்பு பகுதியில் பெயர் பலகை சரியில்லாமல் காட்சியளிக்கிறது. மாவட்ட நிர்வாகம் தோட்டக்கலை துறை நிர்வாகம் உடனடியாக நுழைவு பகுதியில் உடைந்த நிலையில் காட்சி தரும் தமிழ்நாடு அரசு என்ற பெயரை சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
செய்திகள் : வீரமணி, குற்றாலம்