செய்திகள்

தமிழ்நாட்டில் மேலும் 2,205 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் மேலும் 2,205 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியானது*

*தமிழ்நாட்டில் இன்று 2,802 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ்*

*தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்றுக்கு மேலும் 43 பேர் பலி*

*தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 28,590ஆக சரிவு*

*கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 241ஆக சரிவு*

*சென்னையில் இன்று 137 பேருக்கு மட்டும் புதிதாக கொரோனா உறுதியானது*

*ஈரோடு மாவட்டத்தில் 143 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது*

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button