திண்டுக்கல், பழனி ரோடு பாலராஜக்காபட்டி அருகே அரசு பேருந்து கார் மோதி விபத்து. இளம்பெண் பலி, இது குறித்து தாடிக்கொம்பு காவல்துறையினர் விசாரணை
கணவன் மற்றும் குழந்தை காயங்களுடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை