அரியலூர்- மேல கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அதே கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவனை கைது செய்து அரியலூர் மகளிர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள் : கலைவாணன், அரியலூர்