தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கல்லூத்து கிராமத்தில் ஒரு பெண் கொலை திருநெல்வேலி மாவட்டம் அருகே அருணாசலபுரம் வெள்ளைச்சாமி மகள் மகாலட்சுமி என்ற சங்கீதா வயது 25 இவருடைய முதல் கணவர் கண்ணன் வயது 29 இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர் மகாலட்சுமி என்ற சங்கீதா தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கல்லூத்து கிராமம் கணேசன் என்பவரது மகன் பொன்ராஜ் வயது 29 இவரை மறுமணம் செய்து கொண்டார் திருமணம் நடந்து இரண்டு மாதங்களில் மகாலட்சுமி என்ற சங்கீதாவை முதல் கணவர் கண்ணன் என்பவர் கொலை செய்தார்இதைப்பார்த்த கல்லூத்து பொதுமக்கள் வி கே புதூர் காவல் நிலையத்திற்கு தெரிவித்தனர்
Read Next
June 8, 2024
பாபநாசம் வனத்துறை செக்போஸ்டில் போலீசாரை கன்னத்தில் பளார் என அறைந்த வனத்துறை அதிகாரி….
June 7, 2024
இந்தியாவின் முன்னணி காட்டுயிர் ஆய்வாளர் முனைவர் ஏ.ஜே.டி. ஜான்சிங் காலமானார் .
June 7, 2024
திருச்சி விமான நிலையத்தில் ரூ 43 லட்சம் மதிப்புள்ள 600 கிராம் தங்கம் பறிமுதல், ஒருவர் கைது
June 7, 2024
கலவர பூமியான பத்திர பதிவு அலுவலகம் -ஒரே இடத்தை இரண்டு பேருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்ததாக வாக்குவதம் , கைகலப்பு
June 6, 2024
கஞ்சா கடத்தி வந்த லாரியுடன் கடத்தி வந்த நபர்களும் கைது
June 6, 2024
குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை இன்று மாலை 4 மணிக்கு சந்திக்கிறது இந்திய தேர்தல் ஆணைய குழு
June 6, 2024
சுற்றுலா பயணிகளை கவர புதிய யுக்தியை கையாண்ட விடுதி மேலாளர் உட்பட 4 பேர் கைது
June 5, 2024
நூற்றாண்டு பழமை வாய்ந்த மரங்களை அமிலம் ஊற்றி பட்டு போக செய்தது யார்?
June 4, 2024
2024 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் – இந்திய தேர்தல் ஆணைய வலைதள பக்கத்தின் நேரலை
June 3, 2024
யானை தந்தங்கள் , யானை பற்கள் பதுக்கி வைத்திருந்த 3 பேர் கைது – மேலும் சிலரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்
Related Articles
Check Also
Close