அரசியல்செய்திகள்

என்னை நீக்க உங்களுக்கு அதிகாரமில்லை – இபிஎஸ் ஓபிஎஸை வெளுத்து வாங்கிய கழக உடன பிறப்பு

சேலம் மாவட்டம், எடப்பாடியைச் சேர்ந்தவர் சுரேஷ். சேலம் மாவட்ட மீனவரணிச் செயலாளராக இருந்தவர். கடந்த சில நாள்களுக்கு முன்பு இவர் சசிகலாவுடன் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி, சேலம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. அதையடுத்து கட்சியின் கொள்கைகளுக்கு விரோதமாகச் செயல்பட்டதாகக் கூறி, கடந்த ஜூலை 5-ம் தேதி சுரேஷைக் கட்சியிலிருந்து நீக்கி ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் அறிவிப்பு வெளியிட்டனர். இப்படியான நிலையில்தான், “என்னை கட்சியிலிருந்து நீங்க உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. உடனே அறிவிப்பை திரும்பப் பெறுங்கள்’’ என சுரேஷ் நோட்டீஸ் கொடுத்து அதிரடி கிளப்பியிருக்கிறார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button