Samuel Abraham

செய்திகள்

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் உள்ள தேன் பொத்தையில் அமைந்துள்ள செயின்ட் ஜோசப் பப்ளிக் ஸ்கூல் சிபிஎஸ்இ பள்ளியின் இந்தக் கல்வியாண்டின் முதல் நாள் துவக்க விழா செங்கோட்டை அரசு தலைமை மருத்துவர் ராஜேஷ் கண்ணன் தலைமையில் நடைபெற்றது

Read More »
செய்திகள்

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீகுளிக்க முயற்சி செய்த தம்பதிகள்.

தென்காசி மாவட்டம் பொட்டல்புதூரைச் சேர்ந்த சேர்ந்த தம்பதியினர் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றிய நிலையில் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு.

Read More »
கோக்கு மாக்கு

தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகளுக்கு நீண்ட நாட்களாக அல்சர் மாத்திரை இல்லை. உடனடியாக அனைத்து மருந்துகளும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கை.

அனைத்து மக்களுக்கும் சமுக அடிப்படையில் தென்காசி பணி செய்து வருகிறேன். அதன் அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அங்கு உள்ள மருந்து கடையில் நீண்ட நாட்களாக இரண்டு…

Read More »
செய்திகள்

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

WhatsApp-Video-2023-06-12-at-13.56.35Download Download

Read More »
செய்திகள்

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகள் அடங்கிய மனுக்களை மாவட்ட…

Read More »
கோக்கு மாக்கு

தென்காசி மாவட்டத்திலிருந்து கேரள மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படும் கனிமவள கொள்ளை யை தடுத்து நிறுத்திட கோரி தேமுதிக சார்பில் மாவட்ட செயலாளர் பழனி சங்கர் ஒன்றிய செயலாளர் வேலாயுத பாண்டியன் ஆகியோர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுத்தனர்.

Read More »
செய்திகள்

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த பெண்ணால் பரபரப்பு காவல்துறையினர் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Read More »
சுற்றுலா

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட குற்றியாறு அணை பகுதியிலுள்ள அடர்ந்த வனப் பகுதியில் அரிலொம்பள் யானை விடப்பட்டது என தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.துரை.இரவிச்சந்திரன் இ-ஆ.ப அவரிகள் தகவல்.

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிடிக்கப்பட்ட அரிகொம்பன் யாளையானது களக்காடு முண்டத்துறை புயிகள் காப்பாத்திற்கு உட்பட்ட குற்றியாறு அணை பகுதியிலுள்ள அடர்ந்த வனப் பகுதியில்…

Read More »
சுற்றுலா

தென்காசி மாவட்டத்தில் சுற்றுலா தல பேப்பாட்டு திட்டத்தின்ர் கீழ் மேற்கொள்ளபட வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து வாணிபிரு அற்றுலாத்துறை அமைச்சர் திருமா.ராமச்சந்திரன் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

தென்காசி மாவட்டத்தில் இன்று(10.06.2023) மாணிபுமிரு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் சுற்றலா தல மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுற்றுண பயணிகளுக்கு ஏற்படுத்தப்பட வேண்டிய வசதிகள் குறித்து ஆய்வு…

Read More »
சுற்றுலா

தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவி பகுதிகளில் இன்று(10.06.202) மற்றுலா நில மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வற்றுவ பயாரிகளுக்கு ஏற்படுத்தப்பட யேண்டிய வாதிகள் குறித்து பார்புமிரு சுற்றுவாத்த–ை அமைச்சர் திருமாபுராமச்சந்திரன் அவர்கள் ஆய்பு மேற்கொண்டார்கள். உடம் தமிழ்நாடு சுற்றுனர் யார்ச்சி வழக பேலாரிமை இயக்குநர் திருமந்திப் தந்தூரி இதய, திரு-தமர இரவிச்சந்திரம் ஓஆ. தெளிகாரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கலும்ாம்.குவார், சட்டமன்ற உறுப்பினர்கள் திருரர். முனிநாடார் (தென்காசி) திரு.ரதா திருபமலக்குமார்(கதேவநல்லூர்) மற்றும் உள்ளாட்சி பிரதிறிதிகம் அரசு அலுவமகள் உள்ளனர்.-

Read More »
கோக்கு மாக்கு

தென்காசி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று 09.06.2023 மாவட்ட ஆட்சியர் திரு.துறை. இரவிச்சந்திரன் இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட ஆட்சியராக வளாகத்தில் இயக்கி வரும் மாவட்ட ஆட்சியரின் உதவி மையத்தில் பொதுமக்களின் குறைகள் மற்றும் புகார்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டார்.

Read More »
செய்திகள்

தென்காசி மாவட்டத்தில் நகர் ஊரமைப்பு இயக்கத்தின் எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில்01.01.2011 -ற்கு முன்னர் கட்டுப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்களுக்கு இசைவு வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு 30.06.2023 வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் திரு .துரை , இரவிச்சந்திரன் இ.ஆ.ப. அவர்கள் அறிவிப்பு.

தென்காசி மாவட்டத்தில் நகர் ஊரமைப்பு இயக்கத்தின் எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில்01.01.2011 -ற்கு முன்னர் கட்டுப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்களுக்கு இசைவு வழங்கும் திட்டத்தின்…

Read More »
கோக்கு மாக்கு

மாநில நெடுஞ்சாலை எண் 39, திருநெல்வேலி —– செங்கோட்டை—– கொல்லம் சாலையினை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம்.

மாநில நெடுஞ்சாலை எண் 39, திருநெல்வேலி —– செங்கோட்டை—– கொல்லம் சாலையினை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் வகைக்குகண்டியப்பேரி, வெட்டுவான்குளம், சீதப்பற்பநல்லூர், மாறாந்தை, ஆலங்குளம், பூலாங்குளம், சிவலார்குளம், பெத்தநாடார்பட்டி,…

Read More »
டிரெண்டிங்

கல்லூரி மாணவிகளை மிரட்டி பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்து வந்த கல்லூரி தாளாளர் கைது.

பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் அம்பலம். தென்காசி மாவட்டம், ஆசாத்நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஒரு நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில், 50க்கும் மேற்பட்ட மாணவ,…

Read More »
செய்திகள்

தென்காசி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2023-ற்கான மாணவர் சேர்க்கைக்காண விண்ணப்பங்களுக்கு 20-6-2023 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சியர் திரு துறை இரவிச்சந்திரன் இ.ஆ.ப அவர்கள் அறிவிப்பு.

தென்காசி கடையநல்லூர் மற்றும் வீரகேரளம்புதூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2023 ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு. கலந்தாய்வு மூலம் சேர எட்டாம் வகுப்பு/பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற…

Read More »
Back to top button