
திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் மருத்துவர் எ. வ. வே. கம்பன் திருவண்ணாமலை திருகார்த்திகை தீபத்திருவிழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ள மாவட்ட மக்கள் நண்பர்கள் குழுவினர்களுக்கு அருணை மருத்துவ கல்லூரி மருத்துவமனை சார்பில் 300-டி சர்ட்களை வழங்கினார்.