செய்திகள்

வாணியம்பாடியில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் மர்ம நபர்கள் தீ வைத்ததால் காசினி கீரை மற்றும் 100 -க்கும் மேற்பட்ட மூங்கில் மரங்கள் தீயில் கருகி நாசம்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் பகுதியை சேர்ந்தவர் பிரபல யுனானி மருத்துவர் அக்பர் கௌசர். இவருக்கு சாந்தி நகர் பகுதியில் சுமார் 2 அரை ஏக்கர் விவசாய…

Read More »

வன உரிமை நிலத்தில் சுட்டு கொல்லப்பட்ட காட்டு மாடு – கர்நாடக மாநிலம் – நாகரஹாலே புலிகள் காப்பகம்

செய்தி குறிப்பு 17 / 04 / 2024 அன்று நாகரஹாலே புலிகள் காப்பகம் ,ஆனேசவுகூறு வன உயிரின சரகம் ,சன்னங்கி செக்சன் தேவமச்சி காப்புகாடு அப்பூறு…

Read More »

பட்டா வழங்காததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு – நாகபட்டினம்

நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நூறாண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் குடும்பங்களுக்கு பட்டா வழங்காததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு .வீடுகள் தோறும் கண்டன போஸ்டர்கள் ஒட்டி எதிர்ப்பு:…

Read More »

புளியரை எஸ் வளைவு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்….

செங்கோட்டை புதூரில் இருந்து எஸ் வளைவு வரை போக்குவரத்து நெரிசலால் மக்கள் கடும் அவதி,தினமும் தென்காசி மாவட்டத்திலிருந்து ஏராளமான மக்கள் அண்டை மாநிலமான கேரளாவிற்கு கூலித்தொழில் மற்றும்…

Read More »

தனியாக கழண்டு விழுந்த படிக்கட்டுகள்

ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று மதியம் அரசு டவுன் பேருந்து ஒன்று, முடங்கியாறு சாலையில் சென்று கொண்டு இருந்தது. தாசில்தார் அலுவலகம் அருகே சென்றபோது…

Read More »

கொடைக்கானலில் போர்வெல் உள்ளிட்ட இயந்திரப் பயன்பாட்டை தடுக்க அதிகாரிகள் முன்வராமல் வேடிக்கை பார்க்கின்றனர்.

கொடைக்கானலில் நள்ளிரவில் போர்வெல் அமைக்கும் பணி ஜோராக நடந்து வருகின்றது. இதில் வளம் காணும் அதிகாரிகள் இவ்வகை பயன்பாட்டை தடுக்க எவ்வித நடவடிக்கை எடுக்காது அமைதி காக்கின்றனர்.…

Read More »

தேர்தல் விதிமுறைகளை மீறி அவசர கதியில் சாலையமைக்கும் பணி

திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சியில் அவசர கதியில் புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது . திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம்…

Read More »

ஊருக்குள் கழிவுநீர்

கடையம் யூனியனை முற்றுகையிட பொதுமக்கள் முடிவு. கடையத்தில் உள்ள குமரேச சீனிவாசன் நகரில் அமைந்துள்ள, பள்ளிவாசல் முதல் தெரு மற்றும் இரண்டாம் தெருவில்,வாறுகால் வசதி அமைத்துக் கொடுக்கப்படாத…

Read More »

வன விலங்குகள் வேட்டையாட முயற்சி – 4 பேர் கைது – 2 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்

திருவண்ணாமலை மாவட்டம் , தண்டராம்பட்டு அருகே வன விலங்குகளை வேட்டையாட முயன்ற நால்வரை கைது செய்த வனத்துறையினர், உரிமம் இல்லாத 2 நாட்டுத் துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.…

Read More »

தாயின் கண் முன்னே குளத்தில் தவறி விழுந்து 2 சிறுமிகள் பலி

திண்டுக்கல் மா.மு.கோவிலூர் அருகே பெரியகோட்டை பகுதியில் உள்ள அம்மா குளத்தில் அப்பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் மனைவி துணி துவைத்து கொண்டிருந்த போது அவர்களின் மகள்கள் ரோகினி,ஹரிணி…

Read More »

இந்தியாவில் கடந்த 24 ஆண்டுகளில் 23 லட்சம் ஹெக்டோ் பரப்பளவிலான மரங்கள் அழிப்பு

செயற்கைக்கோள் தரவுகள் மற்றும் பிற தரவுகள் மூலம் வன பரப்பு குறித்து தகவல்களை ‘சா்வதேச வன கண்காணிப்பு அறிக்கை’ என்ற தலைப்பில் உலக வளங்கள் நிறுவனம் வெளியிட்டு…

Read More »

பா ஜ க தேர்தல் அறிக்கை – 2024 நாடாளுமன்ற தேர்தல்

ஒரே நாடு ஒரே தேர்தல் நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல். ஒரே நாடு ஒரே தேர்தல் அமல்படுத்தப்படும். இலவச ரேசன் மேலும் 5 ஆண்டுகளுக்கு…

Read More »

திண்டுக்கல்லில் பரபரப்பு. திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சுயேச்சை வேட்பாளர் ஆண்டிமடம் ஆறுமுகசாமியின் கார் கண்ணாடி உடைப்பு.

நேற்று இரவு இரண்டு சொகுசு கார்களில் வந்த மர்ம நபர்கள் சுயேச்சை வேட்பாளர் ஆறுமுகம் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டவேரா வாகனத்தின் கண்ணாடியை உடைத்து சென்றுள்ளனர்.பாராளுமன்றத் தேர்தலில்…

Read More »

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் – விசாரிக்க சென்ற பெண்களை ஆபாசமாக திட்டிய நகர் மன்ற தலைவி

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கத்தை கேட்க சென்ற இஸ்லாமிய பெண்களை பழனி நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.அது…

Read More »

நீலகிரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழை: பவானி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்ந

ந குளிர்ச்சியான மலை பிரதேசமான நீலகிரியில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் மாவட்டத்தில் உள்ள நீராதரங்களில் குடிநீர் இருப்பும் குறைய தொடங்கியது.…

Read More »
Back to top button