மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் Neomax Properties Private Limited” என்ற நிதி நிறுவனம் மற்றும் பல்வேறு ஊர்களில் அதன் கிளை நிறுவனங்களான Garlando Properties Pvt Ltd. Transco Properties Pvt Ltd. Tridas Properties Pvt Ltd. Glowmax Properties Pvt Ltd என பல்வேறு பெயர்களில் தென்காசி செங்கோட்டை அச்சன்புதூர் கடையநல்லூர் போன்ற இடங்களில் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என்று மதுரைபொருளாதார குற்றப்பிரிவு அறிக்கை 0452-2642161 விடுத்துள்ளது
