திண்டுக்கல் நகர் உட்கோட்ட ASP.சிபின் உத்தரவின் பேரில் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையில் சார்பு ஆய்வாளர் ராஜகோபால் சிறப்பு சார்பு ஆய்வாளர் குமார் மற்றும் காவலர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது இருசக்கர வாகனம், ஆட்டோ சரக்கு, வாகனம் உள்ளிட்ட 75 வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர்
மேலும் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு தலைக்கவசத்தில் அவசியம் குறித்தும் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்