திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அம்மாபட்டி ஊராட்சியில் திமுக ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அதிமுகவினர் இணைந்து இரவு பகலாக கிராவல் மண் கொள்ளை
ஊராட்சி நிர்வாகத்தின் சார்பாக அனுமதி சீட்டு வழங்கப்படுவதாகவும் தினந்தோறும் நூற்றுக்கணக்கான டிப்பர் லாரிகளில் பல்வேறு பகுதிகளுக்கு கிராவல் மண் கொண்டு செல்லப்படுவதாகவும் குற்றச்சாட்டு மாவட்ட நிர்வாகமும் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை