தமிழக கேரள எல்லைகளில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை செல்லும் கனரக வாகனங்கள் கனிமம் ஏற்றிச்செல்லும் லாரிகளில் குறிப்பிட்ட அரிசி கடத்தல் புகையிலை கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் கொண்ட புரோக்கர் உள்ளிட்ட சில புரோக்கர் கள் எல்லையில் பல ஆண்டாக பணியாற்றும் …பகுதியைச் சார்ந்த ஒருவரிடம் கூட்டாக டீல் வைத்துக்கொண்டு எந்த வாகனத்தையும் பிடிக்க விடாமல் பலசரக்கு கடையில் பணத்தை பட்டு வாடா செய்ய வைத்து ரகசிய கூட்டணி நடைபெற்று வருவதால் இரவு நேரங்களில் கனிமவளவாகனங்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லையை கடந்து விடுகின்றன.எல்லையில் காவலரின் உதவியோடு கனிம வளங்கள் ஏற்றுச்செல்லும் வாகனங்களில் தடை செய்யப்பட்ட பொருட்களும் கேரளாவுக்கு கடத்தப்படுவதாக கூறப்படுகிறது,சில நாட்களுக்கு முன்பு உள்ளுறை சார்ந்த இளைஞர்கள் சில லாரிகளை பிடித்து அதிகாரியிடம் ஒப்படைத்த சம்பவங்களும் அரங்கேறியுள்ளன இரவு நேரங்களில் கனிம வளங்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டதில் தொடர்ந்து கனிம வளங்கள் கடத்தல் அதிகரித்து உள்ளது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Read Next
3 weeks ago
உண்மை நிலையை மறைத்து விஜய் பேசுகிறார் திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் குற்றச்சாட்டு
3 weeks ago
குடியிருப்பு பகுதியில் ரசாயன கழிவு கொட்டப்படுவதை கண்டித்து பொதுமக்கள் கொட்டும் மழையில்சாலை மறியல்.
3 weeks ago
அரசு மேல்நிலை பள்ளியில் “மகிழ் முற்றம்” மாணவர்கள் அமைச்சரவை பதவியேற்பு விழா கோலாகலம்!
3 weeks ago
ஒரே நாளில் 4 இடங்களில் கைவரிசை: தென்காசியில் அடுத்தடுத்து துணிகரக் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் கைது – மேலும் இருவருக்கு போலீஸ் வலைவீச்சு
3 weeks ago
பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி எண்ணூர் தனசேகர் கைது
3 weeks ago
தாங்கள் பகுதியில் மின்சாரம் இல்லாததால் எண்ணூர் விரைவு சாலையில் பொதுமக்கள் சாலை மறியல்
3 weeks ago
சங்கரன்கோவில் வாரச்சந்தை தெருவில் பயங்கர தீ விபத்து: துணிப் பண்டல்கள் எரிந்து சாம்பல்
3 weeks ago
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து காத்திருப்பு மழை வாழ் மக்கள் சங்கம் சார்பில் போராட்டம்
3 weeks ago
தமிழ்நாடு மின்வாரியத்தை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்த மின்வாரியம் ( TNEB ) மற்றும் சென்னை ஐ.ஐ.டி. ( IIT – Madras) இடையில் புரிந்துணர்வு ஒப்பந்த (MoU) கையெழுத்தானது
3 weeks ago
அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் ஜெயக்குமார், சத்யபாமா, மரகதம் குமரவேல் சபாநாயகரிடம் விளக்கம்
Related Articles
கார்த்திகை தீப திருவிழா; அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு
November 29, 2024
அங்கன்வாடி மையத்தை சூழ்ந்த மழைநீர்
December 2, 2024
சுரண்டை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா கிளையில் பரிவர்த்தனை ரசீதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து நாம் தமிழர் கட்சி புகார்
October 23, 2020
கெட்டுபோன மாமிசம் ஓட்டல்களில் அதிரடி சோதனை !
August 16, 2022
Check Also
Close