
செங்கோட்டை நகராட்சி ஆணையாளர் அவர்களின் அறிவுரையின் படி மற்றும் சுகாதார ஆய்வாளர் அவர்களின் வழிகாட்டுதலின்படி வார்டு எண் 18 காந்தி ரோடு பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழி பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அபாரம் ரூபாய் 2200. விதிக்கப்பட்டு மீண்டும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது. மேலும் இது போன்ற ஆய்வுகள் தினமும் தொடரும் எனவும் கூறினர்.
