
தென்காசி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், செங்கோட்டை நகராட்சி ஆணையாளர் திரு. சேம் கிங்ஸ்டன் அவர்களின் உத்தரவின் படி துப்புரவு ஆய்வாளர் ரெங்கராஜ் அவர்களின் தலைமையில் KC ரோடு, காந்திஜி ரோடு மற்றும் பம்ப் ஹவுஸ் ரோட்டில் அமைந்துள்ள இரவு நேர கடைகள் /அசைவ உணவகங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கள் /ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் கவர்கள், பைகள் பறிமுதல் செய்யப்பட்டு கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.