தமிழக கேரள எல்லைகளில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை செல்லும் கனரக வாகனங்கள் கனிமம் ஏற்றிச்செல்லும் லாரிகளில் குறிப்பிட்ட அரிசி கடத்தல் புகையிலை கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் கொண்ட புரோக்கர் உள்ளிட்ட சில புரோக்கர் கள் எல்லையில் பல ஆண்டாக பணியாற்றும் …பகுதியைச் சார்ந்த ஒருவரிடம் கூட்டாக டீல் வைத்துக்கொண்டு எந்த வாகனத்தையும் பிடிக்க விடாமல் பலசரக்கு கடையில் பணத்தை பட்டு வாடா செய்ய வைத்து ரகசிய கூட்டணி நடைபெற்று வருவதால் இரவு நேரங்களில் கனிமவளவாகனங்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லையை கடந்து விடுகின்றன.எல்லையில் காவலரின் உதவியோடு கனிம வளங்கள் ஏற்றுச்செல்லும் வாகனங்களில் தடை செய்யப்பட்ட பொருட்களும் கேரளாவுக்கு கடத்தப்படுவதாக கூறப்படுகிறது,சில நாட்களுக்கு முன்பு உள்ளுறை சார்ந்த இளைஞர்கள் சில லாரிகளை பிடித்து அதிகாரியிடம் ஒப்படைத்த சம்பவங்களும் அரங்கேறியுள்ளன இரவு நேரங்களில் கனிம வளங்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டதில் தொடர்ந்து கனிம வளங்கள் கடத்தல் அதிகரித்து உள்ளது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Read Next
செய்திகள்
2 weeks ago
மண்குவாரியினால் மக்கள் வேதனை
க்ரைம்
2 weeks ago
போதையில் யானையின் காலில் வெட்டிய பாகன்
6 days ago
பயணிபுறா என்ற ஓர் அரிய உயிரினம் காணாமல் போன தினம் இன்று
7 days ago
பேருந்து நிலையத்தை ஆக்கிரமிக்கும் ஆட்டோக்கள் மற்றும் வாகனங்கள் – விபத்துக்கள் நடந்தும் வேடிக்கை பார்க்கும் போக்குவரத்து காவல் துறை
2 weeks ago
திமுக எம்எல்ஏவிற்க்கு நெருக்கமான இடத்தில் வாலிபர் மர்ம மரணம்!
2 weeks ago
மண்குவாரியினால் மக்கள் வேதனை
2 weeks ago
சுற்றுலா பயணிகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சம்
2 weeks ago
கொடி கட்டி பறக்கும் ரேசன் பொருட்கள் விநியோக முறைகேடு
2 weeks ago
போதையில் யானையின் காலில் வெட்டிய பாகன்
2 weeks ago
வங்கி கடனை கட்டாததால் தனியார் மெட்ரிக் பள்ளிக்கு சீல் வைக்க நீதிமன்ற குழுவினர் வந்தபோது மாணவர்கள் மாடியில் ஏறி நின்று குதித்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர்
2 weeks ago
ஒன்னு வாங்கினா ஒன்னு ஃப்ரீ – ப்ரியாணி வாங்க அலைமோதிய மக்கள்
2 weeks ago
மிரட்டுவதாக கூறி ஆடியோ வெளியிட்டு வாலிபர் தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல்
Related Articles
பழைய குற்றாலம் புதிய காட்சி..சுற்றுலாவிற்கு தடை
November 7, 2020
அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு.
November 24, 2024
யானை தந்தங்களை வெட்டி சென்றவர் கைது
May 19, 2024
பக்தர்கள் மலையேற தடை
December 10, 2024
Check Also
Close