கடலூர் மாவட்டம் T. குமாரபுரம் ஆஞ்சநேயர் கோவில் எதிரில் உள்ள குளத்தில் 4 ITI மாணவர்கள் குளித்துள்ளனர். இதில் கதிர் வயது 17 என்பவர் குளத்தில் மூழ்கி விட்டார். சக மாணவர்கள் அளித்த புகாரில் தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
Read Next
2 weeks ago
தூக்கத்தை கெடுத்து பண பட்டுவாடா செய்ததை கண்டித்த பெண்ணை ஆபாசமாக பேசிய திமுக தலைமைக் கழக பேச்சாளர் மீது காவல் நிலையத்தில் புகார்
2 weeks ago
வாக்காளர்களிடம்பாலில் சத்தியம் வாங்கி வெள்ளி நாணயம் விநியோகம் செய்ய முயன்ற திமுக-வினர்
2 weeks ago
ஐ.பெரியசாமி வீட்டை முற்றுகையிட்ட பெண்கள் – பத்திரிக்கையாளர்களுக்கு மிரட்டல்
2 weeks ago
ஓட்டுக்கு பணம் கொடுத்த திமுகவினர்
2 weeks ago
நகராட்சி கட்டண கழிப்பிடத்தில் அடாவடி வசூல்
2 weeks ago
தபால் ஓட்டுப்பதிவு நடந்த பள்ளிக்குள் ஓட்டு சேகரித்த திமுக கட்சியினர் – அதிமுகவினர் முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதம்
3 weeks ago
திமுக தலைவர் பிரச்சாரம் – கடைகளை மூடச் சொன்ன காவல் துறை – புகார் அளித்த வியாபாரிகளை கண்டுபிடிக்க தீவிர விசாரணை
3 weeks ago
செக் மாதிரிகளை கொடுத்து அதிமுகவினர் பிரச்சாரம் – தேர்தல் பறக்கும் படையினர் வீடு, வீடாக விசாரணை
4 weeks ago
ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர் வீட்டின் 60 பவுன் தங்க நகை, கார் கொள்ளை – எஸ்.பி.விசாரணை
4 weeks ago
சார் பதிவாளர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
Related Articles
துணை முதலமைச்சர் உதயநிதி பிறந்தநாள் விழா
November 27, 2024
பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவிய எம். எல். ஏ.
December 5, 2024
நிதி நிறுவனத்தில் வழக்கில் கைது கொள்ளையடித்த
November 24, 2024
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்
September 5, 2020
Check Also
Close
-
மழைநீர் வெளியேற்றும் பணி தீவிரம்December 2, 2024