இன்று கோயம்புத்தூரில் நடைபெற்ற உலக சாதனை நிகழ்வில் திரு.கோபீஸ்வரன் என்ற மாற்றுத்திறனாளி ஒரு நிமிடத்தில் 20 (90 Degree push ups) செய்து, ஏற்கனவே இருந்த கின்னஸ் சாதனையை முறியடித்து, சோழன் உலக சாதனை புத்தகத்தில் புதிய. உலக சாதனையாக பதிவு செய்துள்ளார்.
இந்த உலக சாதனை முயற்சியை நேரில் சென்று பார்வையிட்டு உறுதி செய்து சான்றளித்து கௌரவித்தார் நமது நிறுவனத்தின் கோயம்பத்தூர் மாவட்ட துணைச் செயலாளர் திரு. பிரபு அவர்கள்.
சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் தலைமை செயற் குழு அனைத்தையும் காணொளி ஊடாக ஒருங்கிணைத்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும். விசில் செய்தியாளர் திருமுருகன்
Read Next
2 weeks ago
தூக்கத்தை கெடுத்து பண பட்டுவாடா செய்ததை கண்டித்த பெண்ணை ஆபாசமாக பேசிய திமுக தலைமைக் கழக பேச்சாளர் மீது காவல் நிலையத்தில் புகார்
2 weeks ago
வாக்காளர்களிடம்பாலில் சத்தியம் வாங்கி வெள்ளி நாணயம் விநியோகம் செய்ய முயன்ற திமுக-வினர்
2 weeks ago
ஐ.பெரியசாமி வீட்டை முற்றுகையிட்ட பெண்கள் – பத்திரிக்கையாளர்களுக்கு மிரட்டல்
2 weeks ago
ஓட்டுக்கு பணம் கொடுத்த திமுகவினர்
2 weeks ago
நகராட்சி கட்டண கழிப்பிடத்தில் அடாவடி வசூல்
2 weeks ago
தபால் ஓட்டுப்பதிவு நடந்த பள்ளிக்குள் ஓட்டு சேகரித்த திமுக கட்சியினர் – அதிமுகவினர் முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதம்
2 weeks ago
திமுக தலைவர் பிரச்சாரம் – கடைகளை மூடச் சொன்ன காவல் துறை – புகார் அளித்த வியாபாரிகளை கண்டுபிடிக்க தீவிர விசாரணை
2 weeks ago
செக் மாதிரிகளை கொடுத்து அதிமுகவினர் பிரச்சாரம் – தேர்தல் பறக்கும் படையினர் வீடு, வீடாக விசாரணை
4 weeks ago
ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர் வீட்டின் 60 பவுன் தங்க நகை, கார் கொள்ளை – எஸ்.பி.விசாரணை
4 weeks ago
சார் பதிவாளர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
Related Articles
கடலூர் – புதுச்சேரி போக்குவரத்து தடை
December 3, 2024
மக்களின் வரிப்பணம் 24 கோடிக்கும் மேல் வீணடிப்பு – உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
February 21, 2025
பி.டி.ஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
September 20, 2024
ஜெகன் 4ஆம் ஆண்டு கொண்டாட்டம்
May 29, 2023
Check Also
Close
-
கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம்December 5, 2024

