திண்டுக்கல் மாநகராட்சி 2வது பகுதிகளில் சுற்றிதிரியும் மாடு 11வயது சிறுவன் மீது பாய்ந்து காயத்தை ஏற்படுத்தியது .
மே 29ம் தேதி அன்றே சாலைகளில் சுற்றி திரியும் மாடுகள் தொடர்பாக ஊடகங்களில் செய்தியாக வந்தும் நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி அதிகாரிகள்.