வங்கக் கடலில் உருவான ‘பெங்கல்’ புயல் வலுவிழுந்து நாளை கரையை கடக்கிறது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் அதிக கன மழை பெய்யக்கூடும் எனவும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் கடலூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டம் உட்பட விழுப்புரம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று(நவ.29) மற்றும் நாளை இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Read Next
2 weeks ago
தூக்கத்தை கெடுத்து பண பட்டுவாடா செய்ததை கண்டித்த பெண்ணை ஆபாசமாக பேசிய திமுக தலைமைக் கழக பேச்சாளர் மீது காவல் நிலையத்தில் புகார்
2 weeks ago
வாக்காளர்களிடம்பாலில் சத்தியம் வாங்கி வெள்ளி நாணயம் விநியோகம் செய்ய முயன்ற திமுக-வினர்
2 weeks ago
ஐ.பெரியசாமி வீட்டை முற்றுகையிட்ட பெண்கள் – பத்திரிக்கையாளர்களுக்கு மிரட்டல்
2 weeks ago
ஓட்டுக்கு பணம் கொடுத்த திமுகவினர்
2 weeks ago
நகராட்சி கட்டண கழிப்பிடத்தில் அடாவடி வசூல்
2 weeks ago
தபால் ஓட்டுப்பதிவு நடந்த பள்ளிக்குள் ஓட்டு சேகரித்த திமுக கட்சியினர் – அதிமுகவினர் முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதம்
2 weeks ago
திமுக தலைவர் பிரச்சாரம் – கடைகளை மூடச் சொன்ன காவல் துறை – புகார் அளித்த வியாபாரிகளை கண்டுபிடிக்க தீவிர விசாரணை
2 weeks ago
செக் மாதிரிகளை கொடுத்து அதிமுகவினர் பிரச்சாரம் – தேர்தல் பறக்கும் படையினர் வீடு, வீடாக விசாரணை
3 weeks ago
ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர் வீட்டின் 60 பவுன் தங்க நகை, கார் கொள்ளை – எஸ்.பி.விசாரணை
4 weeks ago
சார் பதிவாளர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
Related Articles
வீட்டிற்குள் புகுந்த மலை பாம்பு மீட்பு
November 22, 2024
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் அதிகரித்து வரும் போலி மதுபான விற்பனை நிலையங்கள் – அடித்து நொறுக்கிய பொதுமக்கள்
February 4, 2025
அந்தியூரில் உடற்பயிற்சிக் கூடம் திறக்கப்பட்டதால் இளைஞர்களின் உற்சாகம்
September 5, 2020
நத்தத்தில் போலி டாக்டர் கைது
September 4, 2020
Check Also
Close
-
இருசக்கர வாகனம் திருட்டு; மக்களே உஷார்November 25, 2024