அரசியல்

குறையை கேட்காமல் காரில் ஏறி சென்ற அமைச்சர்

மீனவர்களை குறையை கேட்காமல் காரில் ஏறி சென்ற மீன்வளத் துறை அமைச்சர்

சென்னை ராயபுரம் காசிமேடு மீன் பிடித்து துறைமுகத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி இணைந்து மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது இதனை மின்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் துவக்கி வைத்தார் இதனைத் தொடர்ந்து பார்வையிட்டார் அப்போது ஆந்திராவில் 8 மீனவர்களின் படகுகள் சிக்கிக்கொண்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக 50க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளத்துறை அமைச்சரை சந்திக்க வந்தனர் அப்போது அவர்களை அமைச்சர் சந்திக்காததால் மீனவர் ஒருவர் சாலையில் உட்கார்ந்து மறியலில் ஈடுபட்டார் இதனை எதுவும் கண்டு கொள்ளாத மீன்வளத்துறை அமைச்சர் உடனடியாக நிகழ்ச்சியிலிருந்து அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டார் இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது மேலும் மீனவர்கள் தெரிவிக்கையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக எங்களுடைய படகுகள் ஆந்திர மாநிலத்தில் சிக்கிக் கொண்டுள்ளதாகவும் அதற்கு அமைச்சரை சந்திக்க வேண்டும் அமைச்சரை சந்திக்க விடாமல் நிறுத்தினர் மேலும் நாங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை அமைச்சர் பார்த்துவிட்டு எந்தவித பதிலும் சொல்லாமல் சென்று விட்டார் இதனால் பரபரப்பு

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button